Monday, July 14, 2008

ஆசனூர்

சுற்றுலா இயற்கை எழில் ததும்பும் திம்பம், ஆசனூர்! ஈரோடு மாவட்டத்தில், தமிழக கர்நாடக எல்லைப் பகுதியில் உள்ள திம்பம், ஆசனூர் (ஹாசனூர் என்றும் அழைக்கின்றனர்) இயற்கை எழிலுடன் திகழும் மலை வனப் பகுதிகளாகும்.
பெருவுடையார் கோயில்! தனது தந்தை இராஜ ராஜ சோழரைப் போல், பெருவுடையாருக்கு (சிவபெருமான்) கோயில் கட்டி, அதை மையமாகக் கொண்டு தனது தலைநகரை நி ர்மாணித்தார்.
அறுபடை முருகன் கோயில் திருப்பரங்குன்றம், திருச்செந்தூர், பழனி, சுவாமிமலை, திருத்தணி, பழமுதிர்ச்சோலை என அறுபடை முருகன் கோயில்களையும் சென்று முருகனை தரிசிக்க எல்லோராலும் முடியாதல்லவா....
திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில்.
திருச்செந்தூர் முருகப் பெருமானின் அறுபடை வீடுகளில் 2-வது படை வீடாகத் திகழ்வது திருச்செந்தூர் அருள்மிகு ஸ்ரீ செந்தில் ஆண்டவர் திருக்கோயில்.
பழனி முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-வது படை வீடாகத் திகழ்வது பழனி அருள்மிகு தண்டாயுதபாணி திருக்கோயிலாகும்.
சாந்தோம் பேராலயம் சென்னையின், வங்க கடலின் வாலிப அலைகள், கரைகளில் நுரையாகி, மீண்டும் அலைகளாக மாறும் உலகின் இரண்டாவது நீளமான கடற்கரை பகுதியை ஒட்டி கம்பீரமாய் காட்சி தருவது தான் சாந்தோம் பேராலயம்.
பிரகாச மாதா ஆலயம் கி.பி. 1516ம் ஆண்டு வங்க கடலோரத்தில் மயிலாப்பூர் மேற்குப் பகுதியில் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் மாதா அருளிய அற்புதச் சுடர் வௌதச்சத்தால் உருவாகியது இந்த வரலாற்று சிறப்பு மிக்க ஆலயம்.
புகழ்பெற்ற தஞ்சாவூர் ராஜ ராஜ சோழனால் கட்டப்பட்டு உலகப் புகழ்பெற்ற பிரதீஸ்வரர் கோயிலைக் கொண்டுள்ள அழகிய நகரமாகும் தஞ்சை. ஸ்ரீரங்கப்பட்டினத்திற்கு போகலாம் காவிரி நதிக்கரையில் அமைந்திருக்கும் ஒரு அழகிய வரலாற்று சிறப்பு மிக்க நகரம் தான் ஸ்ரீரங்கப்பட்டினம்.
தமிழக ஆந்திர எல்லையில் அழகிய நீர் வீழ்ச்சி! தமிழ்நாடு - ஆந்திரா எல்லைப் பகுதியில் உள்ள வரதய்யா பாளயம் அருகே அற்புதமான ஒரு சிறு நீர்வீழ்ச்சி உள்ளது. தீவிர சுற்றுலா விரும்பிகள் மட்டுமே அறிந்த இடமாக இருந்தாலும் அனைவராலும் ரசிக்கக் கூடியது.
திம்பம் மலைப் பாதையில் சத்தியமங்கலம் மலைப்பாதையில் கடந்த சில மாதங்களாக அனுமன் மந்தி வகையை சேர்ந்த குரங்குகள் அதிகரித்துள்ளது.
உள்ளம் கவரும் சந்தனக் காடுகள்! தமிழகத்தில் கிழக்கு மலைத் தொடர்ச்சியும், மேற்கு மலைத் தொடர்ச்சியும் சந்திக்கும் அழகிய பகுதிகளில் ஒன்று ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகிலுள்ள மலைப்பகுதியாகும். சந்தன மரங்கள் நிறைந்த அழகிய வனப்பகுதி ...
கோடைகேற்ற கோவளம்! தென்னிந்தியாவின் முக்கிய சுற்றுலாத் தலங்களில் கேரளத்திலுள்ள கோவளம் கடற்கரை ஒ ன்றாகும்.
கோடைகால ரயில் சுற்றுலா! சென்னையில் இருந்து டெல்லி, ஆக்ரா, ஜெய்ப்பூர், ஹரித்துவார் ஆகிய இடங்களைச் சுற்றிப் பார்க்க சிறப்பு கோடை சுற்றுலா ரயில் சேவையை இந்திய சுற்றுலா வளர்ச்சிக் கழகம் (ஐ.டி.டி.சி.) இயக்குகிறது.
தொடர் பேருந்து சுற்றுலா திட்டம் பறக்கும் ரயில் மற்றும் தொடர் பேருந்து சுற்றுலா திட்டங்கள் சென்னையில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளன.

No comments: