அல்ஜீரியா.அல்ஜீரியா ஆபிரிக்க நாடுகளில் ஒன்றாகும்.ஆபிரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது.[1] இதல் வடமேற்கு எல்லையில் துனீசியாவும் கிழக்கில் லிபியாவும் தென்கிழக்கில் நைஜரும் தென்மேற்கில் மாலி மற்றும் மௌரித்தானியாவும் மேற்கில் மொரோக்கோவும் அமைந்துள்ளன.மேற்கு சஹாராவுடன் சில கிலோமிட்டர் நிளமான எல்லையையும் மேற்கில் கொண்டுள்ளது.அரசியலமைப்பின் படி அல்ஜீரியா அரபு இசுலாமிய அமாசிக் நாடாக வரையறுக்கப்பட்டுள்ளது.[2] இதன் தலைநகரம் அல்ஜீயர்ஸ்.பிரெஞ்சு அதிகாரத்திடமிருந்து 1962 இல் சுதந்திரமடைந்தது.அரபு பிரெஞ்சு மொழிகள் பேசப்படுகின்றன.
No comments:
Post a Comment