Tuesday, July 8, 2008

அரியாலை

அரியாலை.அரியாலை யாழ்ப்பாணத்தில் இருந்து கண்டிவீதியில் ஏழத்தாழ 3 கி.மீ தூரத்திலுள்ள இடமாகும்.இப்பகுதியில் அரிவு ஆலைகள் பல காணப்பட்டதினாலேயே இப்பகுதி அரியாலை என்றழைக்கப் பட்டது.பொருளடக்கம் [மறை].1 சனசமூக நிலையங்கள்.2 கல்லூரிகள்.3 வழிபாட்டுத்தலங்கள்.4 கல்விமான்கள்.சனசமூக நிலையங்கள்.அரியாலை சரஸ்வதி சனசமூக நிலையம்.புங்கங்குளம் சனசமூகநிலையம்.கல்லூரிகள்.கனகரத்தினம் மகா வித்தியாலயம்.ஸ்ரீ பார்வதி வித்தியாசாலை.வழிபாட்டுத்தலங்கள்.ஸ்ரீ சித்திவிநாயகர் ஆலயம்.அரியாலை சிவன் கோயில்.பிரப்பங்குளம் மகாமாரி அம்மன் கோயில்.

No comments: