அசர்பைஜான்.அசர்பைஜான் அல்லது ஆசர்பைசான் [Q zZbai தQ n] Azerbaijani AzYrbaycan முறைப்படி ஆசர்பைசான் குடியரசு Republic of Azerbaijan Azerbaijani AzYrbaycan Respublikas1 என அழைக்கப்படுகின்றது.இந்நாடு ரஷ்யாவுக்கு தெற்கே டர்க்கி நாட்டுக்குக் கிழக்கே காஸ்ப்பியக் கடலுக்கு மேற்கே ஈரானுக்கு வடக்கே கீழை கிழக்கு ஐரோப்பாவுக்கும் தென்மேற்கு ஆசியாவுக்கும் இடையே தென் காக்கசு மலைப்பகுதியில் அமைந்துள்ள மக்கள் தொகை மிக்க நாடு ஆகும்.
No comments:
Post a Comment