பாக்தாத்.பாக்தாத் என்பது ஈராக் நாட்டின் தலைநகரமாகும்.இப்பெயர் பாரசீக மொழிச் சொல்லான பாக் தாத் அல்லது பாக் தா து என்பதின் அடியாகப் பிறந்தது.இதன் பொருள் இறைவனின் பூங்கா என்பதாகும்.இது தென்மேற்கு ஆசியாவில் தெஹ்ரானுக்கு அடுத்த இரண்டாவது பெரிய நகரமாகும்.அரபு உலகத்திலும் எகிப்திலுள்ள கெய்ரோவுக்கு அடுத்த இரண்டாவது பெரிய நகரம் இதுவாகும்.2003 ஆம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின் படி 5 772 000 மக்கள்தொகையைக் கொண்டு ஈராக்கின் மிகப்பெரிய நகரமாகவும் இந்நகரம் விளங்குகிறது.
No comments:
Post a Comment