Tuesday, July 8, 2008
பெலீசு
பெலீசு.1 கணிசமானவர்கள் எசுப்பானிய மொழி மற்றும் பெலீசிய கிரியோல் கலப்பு மொழி பேசுகின்றனர்.எசுப்பானிய மொழியை அரசஏற்பு மொழியாக ஆக்கப் பரிந்துரைக்கப்பட்டது ஆனால் இம்முயற்சி குழப்பம் ஏற்படும் என்று கூறி கைவிடப்பட்டது.2 இவ்வரிசை எண்கள் 2005 ஆம் ஆண்டுக்கானவை.பெலீசு IPA [bYணூliௐz] முன்னர் அறியப்பட்ட பெயர்.பிரிட்டிஷ் ஹாண்டுராஸ் நடு அமெரிக்காவில் ஆங்கிலம் பேசும் ஒரே நாடு ஆகும்.பெலீசு 100 ஆண்டுகளுக்கும் மேலாக ஐக்கிய இராச்சியத்தின் குடிக்கீழ் இருந்த பகுதியாகும்.1973 ஆம் ஆண்டுவரை இந்நாடு பிரிட்டிஷ் ஹாண்டுராஸ் என அறியப்பட்டது.இந்நாடு 1981ல் விடுதலை பெற்று காமன்வெல்த் கூட்டுநாடுகளுக்குள் ஒன்றாகவுள்ளது.பெலீசு கரீபிய குமுகாயம் CARICOM என்னும் குழுவையும் நடு அமெரிக்கக் கூட்டு.Sistema de Integraciரn Centroamericana SICA என்னும் இயக்கத்தையும் சேர்ந்த நாடு.22 960 சதுர கி.மீ 8 867 சதுர மைல் பரப்பளவு கொண்ட இந்நாட்டில் 294 385 மக்களே வாழ்கின்றனர் பெலீசிய 2007 ஆம் ஆண்டு இடைக்கால கனக்குப்படி.மக்கள் அடர்த்தி நடு அமெரிக்காவிலேயே மிகக்குறைவானது.ஆனால் இந்நாட்டின் மக்கள் பெருக்க வளர்ச்சி வீதம் 3.5% ஆகும் 2006 தோராய மதிப்பீட்டின் படி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment