பெர்லின்.பெர்லின் ஜெர்மனி நாட்டின் தலைநகராகும்.மேலும் இது ஜெர்மனியின் மிகப்பெரிய நகரமுமாகும்.இந்நகரத்தில் மொத்தம் 3.4 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.இது ஐரோப்பிய ஒன்றியத்தின் இரண்டாவது அதிக சனத்தொகை கொண்ட நகரமாகும்.பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் இருந்து இந்நகரம் உள்ளது.இது கிழக்கு ஜேர்மனியில் போலந்து எல்லையிலிருந்து 110 கிலோமீட்டர் மேற்காக அமைந்துள்ளது.
No comments:
Post a Comment