Tuesday, July 8, 2008
பொசுனியா பிரதேசம்
பொசுனியா பிரதேசம்.இது பிரதானமாக அல்ப்சு மலைச்சார்ந்த பிரதேசத்தில் அமைந்துள்ளது.சாவா டிரினா என்ற இரு நதிகள் இதன் வடக்கு மற்றும் கிழக்கு எல்லைகளை அமைக்கிறது.இதன் தெற்கு எல்லையாக எர்செகோவினா பிரதேசம் காணப்படுகிறது.பொசுனியா சுமார் 41 000 ச.கி.மீ. அளவுடையதாகும் மேலும்ம் இது இன்றைய பொசுனியாவும் எர்செகோவினாவினது பரப்பளவின் 80%த்தை பிடிக்க்கிறது.எர்செகோவினாவுக்கும் பொசுனியாவுக்குமிடையில் எல்லை ஒன்று கிடையாது.இவ்விரு பிரதேசங்களும் பொசுனியாவும் எர்செகோவினாவும் கூட்டாக பொசுனியா என அழைக்கப்பட்டு வந்துள்ளன.வரலாறு.பொச்சுனியா மத்திய காலத்தில் காணப்பட்ட 6 சேர்பிய மாகாணங்களில் ஒன்றாகும்.அது பல அரசுகளின் ஆட்சியின் கீழ் காணப்பட்டது.12 வது நூற்றாண்டிலிருந்து குயிலின் என்ற இனத்தவர்கள் இங்கு ஒரு சுதந்திர நாட்டை உருவாக்கினாகள்.1360களில் பொசுனிய இராச்சியம் இன்றைய எர்செகோவினா பிரதேசத்தையும் உள்ளடக்கி காணப்பட்டது.1463 1878 காலத்தில் ஒட்டநூமான் பேரரசின் கீழ் இது காணப்பட்டது.1853 இல் ஆப்போதைய அரசிய மாற்றங்கள் காரணமாக இப்பிரதேசம் பொசுனியாவும் எர்செகோவினாவும் என்ற பெயரை பெற்றது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment