ஹுவாங் சான் பற்றிய சுற்றுலா தகவல்
--------------------------------------------------------------------------------
தொடர்வண்டி அல்லது விமானம் மூலம், ஹுவான் சான் நகரத்துக்கு சென்றடையும். நகரப்புறத்திலிருந்து, சுமார் ஒரு மணி நேரம் பேருந்து மூலம் சுற்றுலா மண்டலத்தை அடைய முடியும். மலையிலுள்ள வானிலை, மலை அடிவாரத்தை விட, சுமார் 10 டிகிரி செல்சியஸ் குறைத்தது. மலையில் காற்று அதிகம்.
No comments:
Post a Comment