Friday, July 11, 2008

china43

பெய்ஜிங்கின் பாஃயுவான் கோயில்
--------------------------------------------------------------------------------
பெய்ஜிங் மாநகரில் ஆயிரம் ஆண்டுகால வரலாறுடைய கோயில் ஒன்று உள்ளது. அதாவது, பெய்ஜிங்கில் மிகவும் பண்டைய கோயில். அதன் பெயர் பாஃயுவான் கோயிலாகும். சீன புத்தவியலகம் இக்கோயிலில் அமைந்துள்ளது. ஆண்டுதோறும் பாஃயுவான் கோயிலில் நடைபெறும் பாரம்பரிய LILAC கவிதை கருத்தரங்கு, ஏராளமான சீனக் கவிஞர்களையும் உள்நாட்டு மற்றும் வௌதநாட்டு பயணியர்களையும் ஈர்க்கிறது.

No comments: