எலந்து.எலந்து சுவீடிய மொழி உச்சரிப்பு IPA [ oௐland] எலந்து தீவுகள் எனப் பொதுவாக அழைக்கப்படும் இது பால்டிக் கடலில் உள்ள ஒரு தீவுக்கூட்டமாகும்.இது போதியா குடாவின் வாயிலில் அமைந்துள்ளது.இது சுவீடிய மொழி பேசும் பின்லாந்தின் சுயாட்சி மாகாணமாகும்.இத்தீவுக்கூட்டங்களில் பஸ்டா எலந்து மிக முக்கிய தீவாகும் இதைத் தவிர மேலும் 6 500 சிறுதீவுகளைக் கொண்டுள்ளது.பஸ்டா எலந்து தீவு சுவீடனில் இருந்து 40 கி.மீ. அகலமான கடலால் பிரிக்கப்பட்டுள்ளது.எலந்து ஒரு குறுகிய நில எல்லையைக் கொண்டுள்ளது.[1] இது மார்கெட் தீவில் சுவீடன் நாட்டுடன் அமைந்த எல்லையாகும்.
No comments:
Post a Comment