இத்தாலியக் குடியரசு அல்லது இத்தாலி இத்தாலிய மொழி Repubblica Italiana அல்லது இடாலியா தெற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு.இதன் நிலப்பகுதியானது கால்பாதம் போன்ற தீபகற்ப பகுதியையும் மத்தியதரைக்கடலில் சிசிலி மற்றும் சார்டீனா என்ற தீவுப்பகுதிகளையும் கொண்டதாகும்.இத்தாலி தன் வட திசையின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் பிரான்ஸ் சுவிஸர்லாந்து ஆஸ்திரியா ஸ்லொவேனியா ஆகிய நாடுகளுடன் எல்லைகளைக் கொண்டுள்ளது.சான் மேரினோ மற்றும் வத்திக்கான் நகர் என்ற இரு தனி நாடுகளும் இத்தாலியின் நிலப்பகுதிக்குள் அமைந்துள்ளன.நாட்டின் பகுதிகள்.இவற்றில் ஐந்து பகுதிகளிற்குச் சிறப்பு அதிகாரங்கள் வழங்கப்பட்டுள்ளது குறி இடப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment