Tuesday, July 8, 2008

லுசான் மலை

லுசான் மலை.வாரந்தோறும் பெய்ச்சிங் நான்ஜிங் சாங்காய் ஆகிய நகரங்களிலிருந்து தலா ஒரு விமானம் புறப்பட்டு.லுசான் மலைக்குச் செல்லும்.பெய்ச்சிங்கிலிருந்து புறப்பட்டால் 2 மணி நேரத்தில் லுசான் சென்றடையலாம்.லுசான் மலையில் 50க்கும் அதிகமான ஹோட்டல்கள் உள்ளன.தவிர பெவுது மக்கள் நடத்தும் சுமார் 100 ஹோட்டல்களும் பயணிகளுக்குச் சேவை புரிகின்றன.லுசான் மலையில் ஒரு நாள் சுற்றுலா போதாது.குறைந்தது 2 நாட்கள் தேவைப்படும்.அதாவது லுசான் மலையில் ஒரு நாள் இரவு தங்கியிருந்தால் நல்லது.லுசான் மலையின் அழகைப் பயணிகள் பெவுறுமையுடன் கண்டுகளிக்கலாம்.விடுமுறை நாட்களில் அதாவது லுசான் மலையில் ஒரு வாரம் தங்கியிருந்து சுற்றுலா மேற்கெவுள்வது நல்லது.நல்ல அனுபவம் கிடைக்கும்.லுசான் மலையில் சற்று குளிர்.மெல்லிய சட்டை மட்டும் அணிந்தால் போதாது.யுன்வூ தேயிலை லுசான் மலையின் சுதேசப் பெவுருள்.நுழைவுச் சீட்டுக் கட்டணம் சுமார் 135 ரென்மின்பி யுவான்.நேயர்களே வாய்ப்பு இருந்தால் லுசான் மலைக்கு வாருங்கள்.

No comments: