Tuesday, July 8, 2008
மடகாஸ்கர்
மடகாஸ்கர் இலங்கை வழக்கு மடகஸ்கார் என்பது ஆப்பிரிக்க கண்டத்தின் தென்கிழக்கே இந்தியப் பெருங்கடலிலுள்ள ஒரு தீவு நாடு ஆகும்.இந்நாட்டின் உத்தியோகபூர்வ பெயர் மடகாஸ்கர் குடியரசு Republic of Madagascar.இத்தீவு உலகிலேயே நான்காவது மிகப்பெரிய தீவு ஆகும்.மடகாஸ்கர் உயிரியற் பல்வகைமை கூடிய நாடாகும்.உலகிலுள்ள தாவர மற்றும் விலங்கு வகைகளில் ஐந்து சதவீதமானவை இத்தீவிவில் வசிப்பதாக கணக்கிடப்பட்டுள்ளது.அவற்றுள் சுமார் 80% உலகில் வேறு எங்கும் காண இயலாதன.குறிப்பாக பாவோபாப் மரங்களும் மனிதர்கள் உட்பட கொரில்லா சிம்ப்பன்சி.உலகில் உள்ள 5% உயிரின நிலைத்திணை இன வகைகள் இங்கு இருக்கின்றன.இங்கே பேசப்படும் மொழி மலகாசி mal gazh என்பதாகும்.வரலாறு.இட்சிங்கிமடகாஸ்கரின் வரலாறு கி.பி. ஏழாவது நூற்றண்டில் எழுத்தில் தொடங்குகிறது.அரேபியர்கள் தான் முதல் முதலாக இங்கே தங்கள் வாணிபத்திற்காக ஓர் இடத்தைத் துவக்கினர்.ஐரோப்பியர்களின் வருகை 1500ல் தொடங்குகிறது.17 ஆம் நூறாண்டில் பிரெஞ்சுக்காரர்களும் பின்னர் பலரும் வாணிபத்திற்காக இங்கே தங்க நேர்ந்தது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment