மெக்ஸிகோ அல்லது ஐக்கிய மெக்சிக நாடுகள் வட அமெரிக்கா கண்டத்திலுள்ள ஒரு நாடாகும்.ஐக்கிய அமெரிக்க நாடுகள் இதன் வடக்கு எல்லையாக அமைந்துள்ளது.உலகில் அதிக மக்கள் ஸ்பானிய மொழி பேசும் நாடு இதுவாகும்.இதன் தலைநகரம் மெக்சிகோ நகரம் ஆகும்.இதன் பரப்பளவு ஏறக்குறைய 2 மில்லியன் சதுர கிலோமீட்டர்கள் ஆகும்.இது அமெரிக்கா கண்டத்தின் ஐந்தாவது பெரியதும் உலகளவியரீதியில் பதினான்காவது பெரிய நாடும் ஆகும்.
No comments:
Post a Comment