Monday, July 7, 2008

மண்ணாரி

மண்ணாரி மாவட்டம் பிரார்த்தனை கண்பார்வை இல்லாதவர்கள் அம்மை வருதல் குழந்தை வரம் வேலை வாய்ப்பு உள்ளிட்ட முக்கிய வேண்டதல்கள் அனைத்தும் நிறைவேறுகிறது.இங்கு தரும் வேப்பிலையை வாங்கி சென்று வைத்தால் அம்மை கண்டறிந்தவர்கள் உடனேகுணமடைகிறார்கள்.நேர்த்தி கடன் நேர்த்தி கடன் கண்ணடக்கம் உருவத்தகடுகள்.கை கால் கண் வாங்கி அர்ச்சனை செய்து உண்டியலில் போடுகிறார்கள்.கட்டணம் அறை ஒன்றுக்கு.கட்டணம் ரூ.150 முதல் ரூ.500 வரை.

No comments: