Tuesday, July 8, 2008

போலந்து

போலந்து என்றழைக்கப்படும் போலந்துக்குடியரசு மத்திய ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு ஆகும்.இதன் மேற்கில் ஜெர்மனியும் தெற்கில் செக் குடியரசு ஸ்லோவேக்கியா ஆகியனவும் கிழக்கில் உக்ரைன் பெலாரஸ் ஆகியனவும் எல்லைகளாக அமைந்துள்ளன.

No comments: