Tuesday, July 8, 2008

சூடான்

சூடான் கொடி.இது பரப்பளவின் அடிப்படையில் ஆப்பிரிக்காவிலேயே மிகப்பெரிய நாடாகும்.இது வடக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ளது.இதன் தலைநகர் கார்த்தௌம் ஆகும்.உகாண்டா ஆகியவையும் தென்மேற்கில் காங்கோ குடியரசு மத்திய ஆப்பிரிக்க குடியரசு ஆகியவையும் மேற்கில் சாட் நாடும் லிபியா வடமேற்கிலும் அமைந்துள்ளன.

No comments: