Tuesday, July 8, 2008

சிரியா

சிரியா.1சிரிய பிராஸ் விடுதலை ஒப்பந்தம் பிரான்சால் அங்கீகரிக்கப்படவில்லை.சிரியா அல்லது சிரிய அரபுக் குடியரசு மத்தியக்கிழக்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும்.இது மேற்கில் லெபனானைய்யும்.தென்மேற்கில் இசுரேலையும் யோர்தானையும் கிழக்கில் ஈராக்கையும் வடக்கே துருக்கியையும் எல்லையாகக் கொண்டுள்ளது.இதன் தலைநகர் தமஸ்கஸ் உலகின் பழைய நகரங்களில் ஒன்றாகும்.சிரியாவின் மக்கள் தொகையில் பெரும்பான்மையினர் அரபு மொழி பேசும் சண்ணி முஸ்லிம்களாவர் மேலும் 16% ஏனைய முஸ்லிம் குழுக்களையும் 10% கிறிஸ்தவர்களையும் கொண்டுள்ளது.1963 இலிருந்து பாகாத் கட்சி நாட்டை ஆண்டு வருகின்றது.1970 முதல் நாட்டின் தலைவர் அசாத் குடும்பத்தை சேந்தவராக காணப்படுகிறார்.வரலாற்றில் சிறியா இன்றைய லெபனான் இசுரேல் பாலஸ்தீனம் போன்ற வற்றையும் யோர்தானின் பகுதிகளையும் சிரியாவின் வடகிழக்கு மாநிழமான அல் ஜசீரா பகுதியை நவின சிரியாவின் ஏனைய பகுதிகளையும் கொண்டதாக கருத்தப்பட்டது.இதன் படி பாரிய சிரியா எனவும் இது அழைக்கப்பட்டது.

No comments: