உக்ரைன் கிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடு ஆகும்.இதன் வடகிழக்கில் ரஷ்யாவும் வடக்கில் பெலாரசும் மேற்கில் போலந்து.ஸ்லோவேக்கியா ஹங்கேரி ஆகியனவும் தென்மேற்கில் ரொமானியா மோல்டநூவா ஆகியவையும் தெற்கில் கருங்கடலும் அசோவ் கடலும் உள்ளன.இந்நாட்டின் தலைநகரம் கியிவ் ஆகும்.
No comments:
Post a Comment