Tuesday, July 8, 2008

வியட்நாம்

வியட்நாம் Viடூt Nam தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரு கம்யூனிச நாடு ஆகும்.இதன் எல்லைகளாக வடக்கே சீனா வடமேற்கே லாவோஸ் தென்மேற்கே கம்போடியா ஆகிய நாடுகள் அமைந்துள்ளன.நாட்டின் கிழக்குக் கரையோரத்தில் தென் சீனக் கடல் உள்ளது.இதன் மக்கள் தொகை ஏறத்தாழ 85 மில்லியன்கள் ஆகும்.இதுவே தென்கிழக்கு ஆசியாவில் மக்கள் தொகை மிகுந்த நாடு ஆகும்.உலகில் மக்கள் தொகையில் 13வது இடத்தையும் வகிக்கிறது.இதன் தலைநகரம் ஹனோய் ஆகும்.ஹோ சி மின் நகரம் நாட்டின் மிகப்பெரிய நகரம் ஆகும்.

No comments: