Tuesday, July 8, 2008

ஆல்ப்ஸ்

ஆல்ப்ஸ் Alps ஜேர்மன் மொழி Alpen பிரெஞ்சு மொழி Alpes இத்தாலிய மொழி Alpi என்பது ஐரோப்பாவில் உள்ள பெரும் மலைத்தொடர்களில் ஒன்றாகும்.இது கிழக்கில் ஆஸ்திரியா முதல் ஸ்லவானியா வரையும் இத்தாலி சுவிற்சர்லாந்து லெய்செஸ்டீன் வரையும் மேற்கே ஜெர்மனியில் இருந்து பிரான்ஸ் வரையும் பரந்து காணப்படுகிறது.ஆல்ப்சின் மிகவும் உயரமான மலையான மொன்ட் பிளாங்க் 4 808 மீட்டர் உயரமானது.இது பிரான்ஸ்.பொருளடக்கம் [மறை].1 பூகோளம்.2 செடி கொடிகள்.3 உயிரினங்கள்.4 வௌத இணைப்புகள்.பூகோளம்.ஆல்ப்ஸ் மலைகள் பொதுவாக மேற்கு ஆல்ப்ஸ் எனவும் கிழக்கு ஆல்ப்ஸ் எனவும் இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளன.இத்தாலி பிரான்ஸ் சுவிற்சர்லாந்து ஆகிய நாடுகளில் அமைந்துள்ள மலைகள் மேற்கு ஆல்ப்ஸ் எனவும் ஆஸ்திரியா ஜெர்மனி இத்தாலி லெய்செஸ்டீன் ஸ்லவானியா ஆகியவற்றில் அமைந்துள்ளவை கிழக்கு ஆல்ப்ஸ் எனவும் அழைக்கப்படுகின்றன.மேற்கு ஆல்ப்சில் உள்ள உயரமான மலை மொன்ட் பிளாங்க் ஆகும்.கிழக்கு ஆல்ப்சில் உயரமானது பீஸ் பேர்னினா Piz Bernina இது 4 049 மீ 13 284 அடி உயரமானது.

No comments: