Tuesday, July 8, 2008

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியா.1ஆங்கிலத்துக்கு சட்ட அடிப்படையில் டெ ஜூரி de jure உரிமைநிலை ஏதும் இல்லை மூலம்.2மூன்று நேர வலயங்களுக்கும் சிறு வேறுபாடுகள் காணப்படுகின்றன.பார்க்க ஆஸ்திரேலிய நேர வலயம்.ஆஸ்திரேலியா நாடு ஆஸ்திரேலிய கண்டம் மற்றும் சில தீவுகளையும் உள்ளடக்கியது.எந்த நாட்டுடனும் நில எல்லை கிடையாது.இந்தோனீசியா கிழக்குத் திமோர் பப்புவா நியூ கினி சொலமன் தீவுகள் வனுவாட்டு நியூ கலிடநூனியா நியூசிலாந்து ஆகியன இதன் அயல் நாடுகளாகும்.பரப்பளவில் ஆறாவது பெரிய நாடு.ஆனால் மக்கள்தொகை வெறும் 20 மில்லியன் 2 கோடி.மேற்கத்திய பொருளாதாரமுறைகளைப் பின்பற்றுகிறார்கள்.ஆள்வீத வருமானம் வலுவான பொருளாதார நாடுகளுக்கு இணையானது.தொழிலாளிகளில் 5% மட்டும் விவசாயத்தில் ஈட்டுபடிகின்றனர்.எண்ணெய் வளமும் கனிம வளமும் மிகுந்த நாடு.பொருளடக்கம் [மறை].1 ஆஸ்திரேலியாவின் மாநிலங்கள்.2 ஆஸ்திரேலியாவின் வரலாறு.2.1 ஆஸ்திரேலிய ஆதிவாசிகள்.2.2 ஆங்கிலேயர்கள் வரவு.3 ஆஸ்திரேலியாவின் நிலவியல் அமைப்புகள்.3.1 இட அமைவு.3.2 இயற்கையமைப்பு.3.3 தட்ப வெப்ப நிலை.4 ஆஸ்திரேலியாவின் இன்றைய வாழ்வும் பொருளாதாரமும்.5 ஆஸ்திரேலியாவின் செடிகொடிகளும் உயிரினங்களும்.ஆஸ்திரேலியாவின் மாநிலங்கள்.அவுஸ்திரேலியா மொத்தம் ஆறு மாநிலங்களையும் இரண்டு மண்டலங்களையும் வேறு சில சிறிய பிராந்தியங்களையும் தன்னகத்தே கொண்ட நாடு.மாநிலங்களாவன நியூ சவுத் வேல்ஸ் குயின்ஸ்லாந்து விக்டநூறியா தெற்கு ஆஸ்திரேலியா மேற்கு ஆஸ்திரேலியா தாஸ்மானியா எனபனவாகும்.வட மண்டலம் ஆஸ்திரேலிய தலைநகர் மண்டலம் என்பன இரண்டு பிரதான மண்டலங்களாகும்.மண்டலங்களின் செயற்பாடுகள் பொதுவாக மாநிலங்களினதை ஒத்திருந்தாலும் மண்டலங்களின் அரசமைப்புச் சட்டவிதிகளை மத்திய அரசாங்கம் அவுஸ்திரேலிய அரசாங்கம் மாற்றியமைக்க முடியும்.அதே வேளையில் மாநில அரசுகளின் சட்டங்களின் 51வது சிறப்பு சட்ட விதிகளை மட்டுமே மத்திய அரசாங்கம் மாற்ற முடியும்.மருத்துவசாலைகள் கல்வி காவல்துறை சட்டம் பாதைகள் பொது போக்குவரத்து.உள்ளூராட்சி சபைகள் local government போன்றவை மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலேயே இயங்குகின்றன.ஆஸ்திரேலியாவின் வரலாறு.ஆஸ்திரேலிய ஆதிவாசிகள்.முதன்மைக் கட்டுரை ஆஸ்திரேலிய ஆதிவாசிகள்.இதுவரை மேற்கொண்ட ஆய்வுகள் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் லெக்முங்கோ Laje Mungo என்னுமிடத்தில் 40 000 ஆண்டுகளுக்கு முன் ஆஸ்திரேலிய ஆதிவாசிகள் Australian Aborigines இருந்ததற்கான ஆதாரங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளன.ஆனால் வேறு ஒரு ஆய்வு 60 000 ஆண்டுகளுக்கு முன்னரே ஆதி மனிதன் இருத்திருக்கிறான் எனக் கூறுகிறது.மரபணு மற்றும் மொழி அடிப்படையில் இப்பழங்குடிகளின் உறவும் தொடர்பும் பிற நாட்டினத்தவர்களுடன் உறுதிப்படவில்லை.ஆங்கிலேயர்கள் வரவு.குற்றவாளிகளைத் தள்ளிவைக்க விடப்பட்ட நிலமாக முன்பு இருந்தது.ஆஸ்திரேலியாவின் நிலவியல் அமைப்புகள்.இட அமைவு.இயற்கையமைப்பு.தட்ப வெப்ப நிலை.ஆஸ்திரேலியா தட்ப வெட்ப நிலை.ஆஸ்திரேலியாவின் இன்றைய வாழ்வும் பொருளாதாரமும்.ஆஸ்திரேலியாவின் செடிகொடிகளும் உயிரினங்களும்.இங்கு வளரும் பூக்கும் செடிகொடிகளில் 85% பாலூட்டி விலங்குகளில் 84% பறவையினங்களிலே 45% மீன் போன்ற நீரின வாழினங்களில் 89% வேறு எங்கும் காணவியலா முற்றிலும் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த தனி இனங்கள் ஆகும்.

No comments: