ஆஸ்திரியக் குடியரசு மத்திய ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும்.இதன் வடக்கில் செக் ஜெர்மனி நாடுகளும் கிழக்கில் ஸ்லோவேக்கியா ஹங்கேரி ஆகியனவும் தெற்கில் இத்தாலி ஸ்லோவேனியா ஆகியவையும் மேறில் சுவிஸர்லாந்து லீச்டென்ஸ்டீன் ஆகிய நாடுகளும் எல்லைகளாக அமைந்துள்ளன.வியன்னா இதன் தலைநகரம் ஆகும்.
 
No comments:
Post a Comment