பாலி.பாலி Bali என்பது ஒரு இந்தோனீசியாவில் உள்ள ஒரு தீவாகும்.இது சுந்தா தீவுகளுக்கு மேற்கேயும் ஜாவாவுக்கும் லொம்பொக் தீவுகளுக்கும் இடையில் அமைந்துள்ளது.பாலித் தீவு நாட்டின் 33 மாகாணங்களில் ஒன்றாகும்.இதன் தலைநகரம் டென்பசார் என்பதாகும்.இங்கு பெரும்பான்மையாக இந்துக்களே வாழ்கின்றனர்.இதன் கலை கலாச்சாரம் குறிப்பாக நடனம் சிற்பம் இசை போன்றவை மிகவும் உயர்ந்த நிலையில் உள்ளன.இதனால் பாலித் தீவு இந்தோனீசியாவின் முக்கியமான சுற்றுலா மையமாகத் திகழ்கிறது.
No comments:
Post a Comment