Tuesday, July 8, 2008

பொலிவியா

பொலிவியா.பொலிவியா தென் அமெரிக்க நாடாகும்.இதன் அனைத்து எல்லைகளும் நிலத்தால் சூழப்பட்டுள்ளன.வடக்கேயும் கிழக்கேயும் பிரேசில் நாடும் தெற்கே பிராக்குவேயும் அர்ஜென்டைனாவும் மேற்கே சிலியும் பெருவும் எல்லை நாடுகளாக அமைந்துள்ளன.இங்கு அண்மையில் நடைபெற்ற சனாதிபதி தேர்தலில்எவோ மொரல்ஸ் தேர்வு செய்யப்பட்டார்.

No comments: