Tuesday, July 8, 2008
போர்ணியோ
போர்ணியோ.போர்ணியோ Borneo உலகின் மூன்றாவது பெரிய தீவாகும்.இதன் பரப்பளவு 743 330 கிமீல 287 000 சதுர மைல்கள்.இது மலே தீவுக் கூட்டங்களுக்கும்.இந்தோனேசியாவுக்கும் நடுவில் அமைந்திருக்கிறது.இதன் நிர்வாகப் பகுதி இந்தோனேசியா மலேசியா மாற்றும் புரூணை ஆகியவற்றிற்குப் பிரிக்கப்பட்டுள்ளது.இந்தோனேசியாவில் இத்தீவு கலிமண்டான் என்றழைக்கப்படுகிறது.கிழக்கு மலேசியா அல்லது மலேசிய போர்ணியோ என்பது சாபா மற்றும் சராவாக் மாநிலங்கள் என அழைக்கப்படுகின்றன.புவியியல்.போர்ணியோ தீவு வடக்கேயும் வடமேற்கேயும் தென் சீனக் கடல் வடகிழக்கே சுளு கடல் கிழக்கே செலெபெஸ் கடல் மற்றும் மக்கசார் நீரிணை தெற்கே ஜாவாக் கடல் மற்றும் கரிமட்டா நீரிணை ஆஅகியவ்ற்றால் சூழ்ந்துள்ளது.போர்ணியோவின் மேற்கே மலே மூவலந்தீவு மற்றும் சுமாத்திரா ஆகியன அமைந்துள்ளன.தெற்கே ஜாவாவும் வடக்கிழக்கே பிலிப்பைன்ஸ் ஆகியன உள்ளன.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment