Tuesday, July 8, 2008
புர்கினா பாசோ
புர்கினா பாசோ.1 இங்குள்ள தரவுகள் 2005க்கான தரவுகளின் அடிப்படையில் எடுக்கப்பட்டவை.புர்கினா பாசோ Burkina Faso என்பது மேற்கு ஆபிரிக்காவில் உள்ள ஒரு நாடாகும்.இதைச் சுற்றிவர ஆறு நாடுகள் உள்ளன.வடக்கே மாலி கிழக்கே நைஜர் தென்கிழக்கே பெனின் தெற்கே டநூகோ மற்றும் கானா தென்மேற்கே Cலte d Ivoire ஆகிய நாடுகள் சுற்றிவர உள்ளன.இந்நாஅடு முன்னர் அப்பர் வோல்ட்டா.Upper Volta என்ற பெயரில் இருந்தது பின்னர் ஆகஸ்ட் 4 1984இல் அதிபர் தொமஸ் சங்கரா என்பவரால் பெயர் மாற்றப்பட்டது.மோரி டியோலா மொழிகளில் உயர் மக்களின் நாடு என்று இதற்குப் பொருள்.1960இல் பிரான்சிடம் இருந்து விடுதலை கிடைத்தது.1970களிலும் 1980களிலும் அரசின் சீரற்ற நிலையில் பல்கட்சித் தேர்தல் 1990களின் ஆரம்பத்தில் இடம்பெற்றது.பல நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் கானா மற்றும் Cலte d Ivoire போன்ற அயல் நாடுகளுக்கு ஆண்டுதோறும் தொழில் தேடி இடம்பெயர்ந்து வருகின்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment