Tuesday, July 8, 2008

கரிபியன்

கரிபியன்.மத்திய அமெரிக்காவும் கரிபியனும்.Detail of tectonic plates from Tectonic plates of the worldகரிபியன் Caribbean டச்சு Cariben அல்லது Caraநben அல்லது Antillen பிரெஞ்சு Caraநbe அல்லது Antilles ஸ்பானிஷ் Caribe அமெரிக்கக் கண்டத்தின் ஒரு பகுதி.இது கரிபியன் கடல் மற்றும் அதன் தீவுகள் அவற்றின் கரையோரப் பகுதிகளையும் உள்ளடக்கிய பகுதியைக் குறிக்கும்.இப் பகுதியில் மொத்தம் 7 000 தீவுகள் சிறு தீவுகள் reefs மற்றும் cays ஆகியவற்றைக் கொண்டுள்ளன.மேற்கிந்தியத் தீவுகள் என்பவை அண்டிலெஸ் Antilles மற்றும் பஹாமாஸ் ஆகியவற்றை உள்ளடக்கிய பகுதியாகும்.பொதுவாக மேற்கிந்தியத் தீவுகள் என்பது வட அமெரிக்காவின் ஒரு பகுதியாகவும் விடுதலை பெற்ற நாடுகள் வௌதநாட்டுத் தாபனங்கள் மற்ற நாடுகளில் தங்கியிருக்கும் பிரதேசங்கள் என மொத்தம் 28 தனியான பிரதேசங்களை உள்ளடக்கியவை ஆகும்.ஒரு காலத்தில் 10 ஆங்கிலம் பேசும் நாடுகளைக் கொண்ட மேற்கிந்தியக் கூட்டமைப்பு என்ற நாடு சிறிது காலம் இங்கிருந்தது.கரிபியன் தீவுகள் என்பது 2 500 மைல்கள் நீளமும் 160 மைல்களுக்கும் குறைவான அகலமும் கொண்ட ஒரு தீவுத் தொடராகும்.

No comments: