Tuesday, July 8, 2008

நடு அமெரிக்கா

நடு அமெரிக்கா.வட அமெரிக்காவுக்கும் தென் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள நடு அமெரிக்கா.இப்பகுதியில் 7 நாடுகள் உள்ளன.நடு அமெரிக்கா எசுப்பானிய மொழி Centroamஙrica அல்லது Amஙrica Central என்பது வட அமெரிக்காவுக்கும் தென் அமெரிக்காவுக்கும் இடையே உள்ள நிலப்பகுதியும் அதில் உள்ள நாடுகளையும் குறிக்கும்.இருபுறமும் கடலால் சூழ்ந்திருப்பதாலும் இதனை இருவலஞ்சூழ் இடைநிலம் அல்லது இடைநிலம் isthmus என்று அழைக்கப்படும்.நடு அமெரிக்காவில் ஏழு நாடுகள் உள்ளன பெலீசு கோஸ்ட்டா ரீக்கா குவாத்தமாலா எல் சல்வடநூர் ஹாண்டுராஸ் நிக்கராகுவா பனாமா.

No comments: