Tuesday, July 8, 2008

கியூபா

கியூபா.1 19932004 காலப்பகுதியில் பீசோவுடன் அமெரிக்க டொலர் பயன்பாட்டில் இருந்தது.பின்னர் அது கொன்வேர்டிப்லெ பீசோவால் பிரதியீடு செய்யப்பட்டது.கியூபா அல்லது கியூபாக் குடியரசு கியூபாத்தீவையும் வேறுபல தீவுகளையும் இணைத்த ஓர் குடியரசு ஆகும்.இதில் வட கரிபியன் கடலில் கரிபியக் கடலும் மெக்சிகோ குடாவும் களக்கும் இடத்தில் அமைந்துள்ளது.தெற்கில் கேமன் தீவுகளும் யமேக்காவும் அமைந்துள்ளன.பொருளடக்கம் [மறை].1 வரலாறு.2 கியூபாக் கலாச்சாரத்தின் இன்றைய நிலை.3 கலாச்சாரம்.3.1 கல்வி.வரலாறு.கியூபாக் கலாச்சாரத்தின் இன்றைய நிலை.கலாச்சாரம்.கல்வி.ஹவானப் பல்கலைக் கழகம் கியூபாவின் மிகப் பழைய பல்கலைக் கழகம் ஆகும்.கியூபாவின் கல்வியறிவு 100% ஆகும்.கியூபாவில் வயது பால் வித்தியாசம் இன்றி பாடசாலைச் சீருடைகளையே அணிகின்றனர்.

No comments: