கோஸ்ட்டா ரிக்கா.கோஸ்ட்டா ரிக்கா செல்வக் கரை என்னும் பொருள் தருவது முறைப்படி கோஸ்ட்டா ரிக்காக் குடியரசு எசுப்பானியம் Costa Rica அல் Repஸblica de Costa Rica IPA [re puலlika பe kosta rrika] நடு அமெரிக்காவில் உள்ள ஒரு குடியரசு நாடு ஆகும்.வடக்கே நிக்கராகுவாவும் தெற்கிலும் தென்கிழக்கிலும் பனாமாவும் மேற்கிலும் தெற்கிலும் பசிபிக் பெருங்கடலும் கிழக்கில் கரீபியக்கடலும் எல்லைகளாகக் கொண்ட இயற்கை அழகு மிக்க நாடு.உலகிலேயே படைத்துறை இல்லாமல் அறிவித்த முதல் ஒரே நாடு கோஸ்ட்டா ரிக்காதான்.
No comments:
Post a Comment