Sunday, July 6, 2008

ஈச்சனாரி

அருள்மிகு விநாயகர் திருக்கோயில்.ஈச்சனாரி.மூலவர் ஸ்ரீவிநாயகர் பிறபெயர்.விக்னேஸ்வர் சிறப்பு பிரம்மாண்டம் உயரம் 5 அடி பருமன் 3 அடி அழகு கோபுரம் விசேசம் நட்சத்திரபூஜை விழா சதுர்த்திவிழா ஊர் ஈச்சனாரி மாவட்டம் பிரார்த்தனை.மேலும் தங்கள் குழந்தைகள் கல்வி கேள்விகளில் சிறந்து விளங்குவதற்றகாகவும் படிப்பில் மிக உயர்ந்த நிலையை அடைவதற்காகவும் இத்தலத்துக்கு வரும் பக்தர்கள் வேண்டிக்கொள்கின்றனர்.இவை தவி வியாபார விருத்தி.தொழில் மேன்மை உத்தியோக உயர்வு ஆகியவையும் வேண்டி இத்தலத்து விநாயகப்பெருமானை வணங்கினால் நிச்சயம் பிரார்த்தனை நிறைவேறுகிறது.நேர்த்தி கடன் சிதறு தேங்காய் போடுதல் கொழுக்கட்டை படைத்தல் அருகம்புல் மாலை சாத்துதல் பாலாபிஷேகம் செய்தல் முதலியன.இவை தவிரசதுர்த்தி விரதம் இருத்தல் ஏழைகளுக்கு அன்னதானம் செய்தல்.திருக்கோயில் தினப்படி பூஜைக்கு வேண்டிய பால் பன்னீர் சந்தனம் குங்குமம்.தலபெருமைகள் 5 அடி உயரமும் 3 அடி பருமனும் கொண்ட பிரம்மாண்ட விநாயகர் அமைந்த அற்புதமான திருத்தலம்.கோவை மாவட்டத்தல் உள்ள பிரசித்தி பெற்ற விநாயகர் திருக்கோயில்.நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து போகும் சிறப்புபெற்ற விநாயகர் திருத்தலம்.அழகிய கோபுரம் மாடங்கள் மண்டபங்கள் அமையப்பெற்ற திருக்கோயில்.பொது தகவல்கள் முக்கிய ஊர்களிலிருந்து தூரம் கோவை 9 கி.மீ.தங்கும் வசதி குடும்பத்தோடு வருபவர்கள் கோவை நகரிலேயே தங்கி கோயிலுக்கு வந்து தரிசனம் செய்யலாம்.கட்டணம் ரூ.300 முதல் ரூ.1000 வரை.போக்குவரத்து வசதி.அருகிலுள்ள ரயில் நிலையம் கோவை.அருகிலுள்ள விமான நிலையம் கோவை முக்கிய திருவிழாக்கள் விநாயகர் சதுர்த்தி.ஆவணி மாதம் 2 நாள் திருவிழா லட்சக்கணக்கில் பக்தர்கள் கூடுவர்.சித்திரைத் திருவிழா 2நாள் திருவிழா மாதத்தின் கிருத்திகை பௌர்ணமி அம்மாவாசை சதுரத்தி நாட்களில் இத்திருக்கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.தமிழ் ஆங்கில வருடபிறப்பு தீபாவளி பொங்கல் தைபூசம் மேலைச் சிதம்பரம் என போற்றப்படும் பேரூர் பட்டீஸ்வர சுவாமி திருக்கோயிலில் பிரதிஷ்டை செய்ய 5 அடி உயரமும் 3 அடி பருமனும் கொண்ட விநாயகர் விக்ரகத்தை மதுரையில் இருந்து வண்டியில் எடுத்து வரும் வழியில் அச்சு ஒடிந்து.தற்போது எழுந்தருளியுள்ள இடத்திலேயே அமர்ந்து விட்டதாகவும் பின்னர் பேரூர் எடுத்துச் செல்ல முயன்றும் இயலாம்ல் போய் விட்டதாம்.காஞ்சி சங்கராச்சாரியார் அவர்கள் அருள் வாக்குப்படி இச்சிலை இங்கு பிரதிஷ்டை செய்யப்பட்டதாம்.

No comments: