Tuesday, July 8, 2008

எல் சல்வடநூர்

எல் சல்வடநூர்.எல் சல்வடநூர் ஸ்பானிய மொழி Repஸblica de El Salvador மத்திய அமெரிக்காவில் உள்ள ஒரு நாடாகும்.இதன் எல்லைகளாக வடக்கு பசிபிக் கடலில் குவாத்தமாலா மற்றும் ஹொண்டூராஸ் ஆகியவற்றுக்கிடையில் அமைந்துள்ளது.இதன் மக்கள் தொகை கிட்டாத்தட்ட 6.9 மில்லியன் ஆகும்.அமெரிக்கக் கண்டத்தில் இதுவே மிகவும் சனத்தொகை அடர்த்தி கூடிய நாடாகும்.இதன் தலைநகரம் சான் சல்வடநூர் மத்திய அமெரிக்காவின் இரண்டாவது பெரிய நகராகும்.இங்கு 2.2 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.பெரும்பான்மையான மக்கள் கத்தோலிக்க மதத்தைப் பின்பாற்றுகின்றனர்.

No comments: