Tuesday, July 8, 2008

பின்லாந்து

பின்லாந்து வடகிழக்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு குடியரசு நாடாகும்.இதன் தென்மேற்கில் பால்டிக் கடல் அமைந்துள்ளது.ரஷ்யா சுவீடன் மற்றும் நார்வே ஆகியவை இதன் அண்டை நாடுகளாகும்.ஹெல்சின்கி இந்நாட்டின் தலைநகரமும் மிகப்பெரிய நகரமும் ஆகும்.இந்நாட்டின் மக்கட்தொகை சுமார் 5 276 571 ஆகும் 2006 இன் படி [1].இந்நாடு ஐக்கிய நாடுகள் அவை மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் போன்றவற்றில் ஓர் உறுப்பு நாடாகும்.

No comments: