Tuesday, July 8, 2008
பிரான்ஸ்
தீவுகளையும் கொண்ட நாடாகும்.இதன் எல்லைகளாக பெல்ஜியம் யேர்மனி சுவிஸர்லாந்து லக்சம்பேர்க் இத்தாலி மொனாகோ அன்டநூரா மற்றும் ஸ்பெயின் என்பன காணப்படுகிறது.பிரெஞ்சுக் குடியரசானது ஒற்றையாட்சி அரை அதிபர் முறையைக் கொண்ட குடியரசாகும்.பிரான்ஸ் ஐக்கிய நாடுகள் சபை ஜி8 நாடுகள் ஐரோப்பிய ஒன்றியம் என்பவற்றின் ஆரம்ப அங்கத்தவ நாடாகும்.ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபையின் உறுப்பினரான பிரான்ஸ் வீட்டோ அதிகாரம் கொண்ட நாடாகும்.மேலும் பிரான்ஸ் உலகில் அங்கிகரிக்கப்பட்ட 8 அணு சக்தி நாடுளில் ஒன்றாகும்.பொருளடக்கம் [மறை].1 புவியியல்.2 வரலாறு.3 குறிப்புகள்.4 வௌதயிணைப்பு.புவியியல்.பிரான்ஸ் நாட்டின் பிரதான பகுதி பிரான்ஸ் பெருநிலப்பரப்பு மேற்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளப்போதும் பிரான்ஸ் வடக்கு அமெரிக்கா கரிபியா தென் அமெரிக்கா தெற்கு இந்து சமுத்திரம் பசுபிக் சமுத்திரம் மற்றும் அந்தாடிக்கா என்பற்றில் பல சிறிய ஆட்சிப்பகுதிகளையும் கொண்டுள்ளது.இவாட்சிப் பகுதிகள் பலவாரான அரசு முறைகளை கொண்டு இயங்குகின்றன.பிரான்ஸ் பெருநிலப்பரப்பு பலவேறுப்பட்ட புவியியல் அமைப்புகளை கொண்டதாகும் வடக்கே கரையோர சமவௌதகளையும் மேற்கேயும் தென்மேற்கேயும் மலைத்தொடர்களையும் கொண்டுள்ளது.பிரான்சின் கடல் கரையொன்றுமேற்கு ஐரோப்பாவில் மிக உயரமான மலையான பிளான்க் மலை 4810 மீட்டர் பிரெஞ்சு அல்ப்சில் அமைந்துள்ளது.பிரான்ஸ் நெருக்கமான ஆற்றுத்தொகுதியொன்றையும் கொண்டுள்ளது.பிரான்சின் வௌத ஆட்சிப்பகுதிகள் காரணமாக உலக தரைப்பரப்பில் 0.45 சதவீதத்தை.[1] மட்டுமே அடைக்கும் பிரான்ஸ் உலகின் பிரத்தியேக பொருளாதார வலயத்தில் 8 சதவீதத்தைக் கொண்டுள்ளது.லச்டெசு காட்டின் 100 மைல் நீளமான கடல் கரை.வரலாறு.பிரான்சின் எல்லைகள் பண்டைய கவுல் இராச்சியத்தின் எல்லைகளோடு அண்ணலவாக ஒத்துப்போகிறது.கவுல் இராச்சியமானது ஜூலியஸ் சீசரினால் குமு 1வது நூற்றாண்டில் கைப்பற்றப்பட்டது.கவுலியர்கள் காலப்போக்கில் தமது மொழியான கவூலிய மொழியை விட்டு உரோமன் பேச்சையும் இலத்தீன் இதுவே பின்னர் பிரெஞ்சு மொழியாக மாறியது கலாச்சாரத்தையும் தழுவிக்கொண்டனர்.புனித ஜெரோம் தமது கட்டுரையொன்றில் தூய கிறிஸ்தவம்ம் கவுலில் மட்டுமே காணப்படுகிறது என எழுதினார்.ஐரோப்பிய மத்திய காலங்களில் பிரான்சின் ஆட்சியாளர்கள் இதனை பயன்படுத்தி தமது நாட்டை அதி கிறிஸ்தவ இராச்சியம் பிரன்ஸ் என அழைத்தார்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment