கயானாகயானா.Guyana வட அமெரிக்காவின் தென் முனையில் Equator அண்மித்து அமைந்துள்ள ஒரு கூட்டறவு குடியரசு ஆகும்.கிழக்கில் சுரினாமும் தெற்கிலும் தென்மேற்கிலும் பிரேசிலாலும் மேற்கில் வெனிசூலாவாலும் கயனாவுக்கு எல்லை நாடுகளாக அமைந்துள்ளன.வடக்கில் அட்லாண்டிக் பெருங்கடல் எல்லையாக உள்ளது.
No comments:
Post a Comment