கோபி பாலைவனம்.உலகின் மிகப் பெரிய பாலைவனங்களுள் ஒன்றான இது ஏறத்தாழ 1 3000 000 சதுர கிலோ மீட்டர் பரந்து காணப்படுகிறது.இதற் பெரும் பகுதி மணற்பாங்காக இல்லாமல் கற்பாங்கானதாகவே காணப்படுகிறது.பல முக்கியமான தொல்லுயிர் எச்சங்கள் இங்கேயே கண்டுபிடிக்கப்பட்டன.இவற்றுள் முதல் டைனோசர் முட்டையும் அடங்கும்.
 
No comments:
Post a Comment