Tuesday, July 8, 2008

கிளாஸ்கோ

கிளாஸ்கோ.லைட் ஹவுஸ் என்னும் இடத்தில் இருந்து பார்க்கும் பொழுது கிளாஸ்கோ நகரத்தின் விரிதோற்றம் panoramic view கிளாஸ்கோ Glasgow ஸ்கொட்லாந்திலுள்ள மிகப் பெரிய நகரமும் ஐக்கிய இராச்சியத்தின் மூன்றாவது அதிக மக்கள்தொகையுள்ள நகரமுமாகும்.விக்டநூரியன் காலத்தில் பிரித்தானியப் பேரரசின் இரண்டாவது நகரமாகக் கருதப்பட்டது.

No comments: