Tuesday, July 8, 2008

கிறீன்லாந்து

கிறீன்லாந்து தன்னாட்சியுள்ள டென்மார்க்கின் ஆட்சிப்பகுதி.ஆர்ட்டிக் மற்றும் அத்திலாந்திக் பெருங்கடல்களுக்கிடையில் அமைந்துள்ள தீவாகும்.உலகில் ஒரு கண்டமாகக் கருதப்படாத மிகப் பெரிய தீவு இதுவாகும்.இத்தீவின் பரப்பளவு 2 166 086 கிலோமீட்டர்2 kmல இது உலகிலேயே 13 ஆவது இடத்தில் உள்ள பெரிய நிலப்பரப்பு ஆகும்.ஆனால் இப்பெரு நிலத்தில் மொத்தம் 57 100 பேரே வாழ்கின்றனர்.உலக மக்கள தொகை வரிசையில் இது 214 வது இடம் பெறுகின்றது.

No comments: