Tuesday, July 8, 2008

கிரெனடா

கிரெனடா கரிபியக் கடலில் அமைந்துள்ள ஒரு தீவு நாடாகும்.இது தெற்கு கிரெனடைன்சையும் உள்ளடக்கியதாகும்.கிரேனடா மேற்கு அரைகோளத்தில் அமைந்துள்ள இரண்டாவது சிறிய சுதந்திர நாடாகும்.இது திரினிடாட் டொபாகோவுக்கு வடக்கிலும் செயிண்ட்.வின்செண்ட் கிரெனடைன்சுக்கு தெற்கேயும் அமைந்துள்ளது.

No comments: