ஹங்கேரி என்றழைக்கப்படும் ஹங்கேரிக் குடியரசு ஐரோப்பாவின் நடுப்பகுதியில் அமைந்துள்ள ஒரு நிலஞ்சூழ் நாடு ஆகும்.ஆஸ்திரியா ஸ்லோவாக்கியா உக்ரைன் ருமேனியா செர்பியா குரோஷியா ஸ்லோவேனியா ஆகியவை இதன் அண்டை நாடுகள் ஆகும்.புடாபெஸ்ட் இதன் தலைநகர் ஆகும்.இது 2004 மே 1ஆம் தேதி முதல் ஐரோப்பிய ஒன்றியத்தில் உறுப்பு நாடாக உள்ளது.
No comments:
Post a Comment