Tuesday, July 8, 2008

இந்தோனேசியா

இந்தோனேசியா உத்தியோகபூர்வமாக இந்தோனேசிய குடியரசு சுமார் 18 000தீவுகளாலான தென் கிழக்காசிய நாடாகும்.இந்தோனேசியா என்ற பெயர் கிரேக்க மொழியின் இந்தியா என பொருள்படும் இந்துஸ் indus மற்றும் தீவுகள் எனப்பொருள்படும் நியோஸ் nesos என்ற பதங்களில் இணைப்பாகும்.இதன் எல்லைகளாக பப்புவா நியூகினியா கிழக்குத் திமோர் மலேசியா என்பற்றால் எல்லைப் படுத்தப் பட்டுள்ளது.இது உலகிலேயே முஸ்லிம் மக்கள் தொகை கூடிய நாடாகும்.இந்தோனேசிய தீவுகளானது பிரதானமாக ஜாவா 500 000 ஆண்டுகளுக்கு முன்னர் ஒமோ இரக்டசு மனிதர்களின் வாழ்விடமாக இருந்ததற்கான ஆதாரங்கள் கிடத்துள்ளன.இப்பிரதேசத்தை நோக்கி வளச்சியடைந்த இந்து இராச்சியங்கள் இந்து மற்றும் பௌத்த மதங்களைஇப்பகுதிகளுக்கு கொண்டு வந்தன.மத்திய காலத்தில் இப்பிரதேசம் இஸ்லாமிய ஆதிக்கத்துக்குள்ளானது.ஒன்றுப்பட்ட சுதந்திர இந்தோனேசியாவானது 1949 ஆம் ஆண்டு அங்கீகரிகப்பட்டது.ஐக்கிய நாடுகள் சபை 1953 இல் அங்கிகரித்தது.

No comments: