Tuesday, July 8, 2008

ஈராக்

ஈராக்கின் இருப்பிடம்ஈராக் தென்மேற்கு ஆசியாவிலுள்ள மத்திய கிழக்கு நாடாகும்.பாக்தாத் இதன் தலைநகரம் ஆகும்.யூபிரட்டீஸ் டைகிரிஸ் ஆகிய ஆறுகள சங்கமிக்கும் இடத்தில் இந்நாடு அமைந்துள்ளது.குவைத் சவுதி அரேபியா ஆகியவை தெற்கிலும் யோர்தான் மேற்கிலும் சிரியா தென்மேற்கிலும் துருக்கி வடக்கிலும் ஈரான் கிழக்கிலும் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.பாரசீகய வளைகுடாவின் கடற்கரையோரம் உம் காசர் என்ற பகுதி உள்ளது.இங்குதான் உலகில் முதல் நாகரிகமான சுமேரிய நாகரிகம் தோன்றியது.

No comments: