Tuesday, July 8, 2008
இசுரேல்
இசுரேல் நாடு Israel என்பது மேற்கு ஆசியாவில் உள்ள ஒரு சிறு நாடு.இது இஸ்ரேல் அல்லது இஸ்ரவேல் எனவும் தமிழில் அழைக்கப்படுகிறது.2.3 யூதர்களின் தலைமறைவான குழுக்கள் பாசறைகள்.6.2 Culture of Israel.6.3 Religion in Israel.9 Annotated list of Israeli media sources.ஃஈபுரு பைபிளில் சாக்கோபு Jacob.முதன்மைக் கட்டுரை இசுரேலின் வரலாறு.மேலும் யூதர்கள் இந்நிலத்தைத் தங்கள் மூதாதையர்களாகிய ஆபிரகாம் ஐசாக்கு சாக்கோபு Abraham Isaac Jacob ஆகியோருக்கு கடவுள் தருவதாக வாக்களித்த நிலமாக நம்புகின்றனர்.யூதர்களின் தலைமறைவான குழுக்கள் பாசறைகள்.முதன்மைக் கட்டுரை பாலஸ்தீனத்தீர்கான பிரித்தானிய உறுதிக் கோள்.டேவிட் பென் குரியோன் டெல் அவீவில் மே 14 1948ல் இசுரேல் நாட்டின் தோற்றத்தை அறிவித்தல்முதன்மைக் கட்டுரை இசுரேல் நாடு நிறுவப்பட்டதின் பேரறிவிப்பு.முதன்மைக் கட்டுரை 1948 Arab Israeli War.இஸ்ரேல் ராஜ்ஜியத்தின் நிர்மாணத்தின் பின் எகிப்து சிரியா ஜோர்டன் இராக் நாடுகளின் சேனைகள் போரில் கலந்து கொண்டு 1948 அரபு இஸ்ரேலி போர் இரண்டாம் நிலை தொட்டது.வடக்கிலிருந்து வந்த சிரியா லெபனான் இராக் படைகள் இஸ்ரேல் எல்லையில் நிறுத்தப்பட்டன ஜோர்டன் படைகள் கிழக்கு எருசலைத்தை கைப்பற்றி மேற்க்கு எருசலத்திற்க்கு முற்றுகையிட்டன.ஹகானா அப்படி ஊடுருவிய படைகளை நிறுத்தியது இர்குன் படைகள் எகிப்து படைகளை நிறுத்தியது.1948 ஜூனில் ஐநா ஒரு மாத போர்நிறுத்த பிரகடனம் செய்தது அச்சமயம் இஸ்ரேல் பாதுகாப்பு படை அரசாங்க ரீதியில் தாபிக்கப் பட்டது.இஸ்ரேல் ஜோர்டன் நதிக்கு மேற்க்கே ஒப்பந்த பகுதிகளின் 26% நிலைத்தை அடைந்தது.ஜோர்டன் மேற்க்கு கரை என்ற ஜூடியா.எகிப்து காசா என அழைக்கப்படும் சிறிய கடலோர நிலத்தை அடைந்தது.யூத இன அழிப்பை ஹோலோகாஸ்ட் பிழைத்தவர்களும் அரபு நாடுகளிலிருந்த வந்த யூத அகதிகளும் இஸ்ரேல் மக்கல் தொகையை ஒரே வருடத்தில் இரு மடங்காக்கினர்.எகிப்து ஐக்கிய இரச்சியம் மற்றும் பிரான்ஸின் தலையிறக்கமாக சூயசு கால்வாயை தேசீயமயமாக்கியது.இதைதொடர்ந்து இஸ்ரேல் இவ்விரண்டு ஐரொப்பிய அரசாங்களுடன் மறைமுக படையணி ஆரம்பித்து.எகிப்து மேல் யுத்தத்தை ஆணையிட்டது.சூயஸ் முட்டுதலுக்கு பின் உலக நிர்பத்தினால் இஸ்ரேல் சைனாய் குடாவிலிருந்து வௌதயேறியது.சிரியா ஜோர்டன் எகிப்து போர் வீராப்பு பேசின எகிப்து ஐநா பார்வையாளர்களை வௌதயேற்றியது.எகிப்து இஸ்ரேலிய கப்பல்களுக்கு திராணா குடாவில் தடையிட்ட போது அது போருக்கு ஏது என கருதி.இஸ்ரேல் எகிப்தை முன்னேற்ப்பாக தாக்குதலுக்கு திட்டமிட்டு ஜீன் 5ல் அப்படி செய்தது.அந்த 6 நாள் அரபு இஸ்ரேலிய போரில் இஸ்ரேல் வெற்றிவாகை சூடியது.கிழக்கு எருசலம் மேற்க்கு கரை காசா நிலப்பட்டை சைனாய் கோலன் சிகரங்கள் இவற்றை அரபு நாடுகளிருந்து கைப்பற்றியது.1949 பச்சை கோடு இஸ்ரேல் அதன் கைப்பற்றப்பட்ட நிலங்களின் நிர்வாக எல்லையாயிற்று.பத்து வருடங்களுக்கு பின் எகிப்துடன் அமைதி ஒப்பந்தத்தை பின்னிட்டு காசாவை எகிப்த்திற்க்கு பின்கொடுத்தது.1967ன் போருக்குப் பின் 1968 1972 ஆண்டுகளில் இசுரேல் சிரியா எகிப்து ஆகிய நாடுகளுக்கிடையே பற்பல சண்டைகள் நிகழ்ந்தன.1970 முதலில் பாலஸ்தீன பயங்கரவாத அமைப்புகள் இஸ்ரேல் யூத குறிகள் மீது பல தாக்குதலை தொடங்கியன.இவற்றில் முக்கியம் 1972 ஒலிம்பிக் விளையாட்டுகளில் பாலஸ்தீன பயங்கர வாதிகள் இஸ்ரேல்னா ஆடும் பக்கத்தை பிணையாக பிடித்து.பதிலுக்கு இஸ்ரேல் கடவுள் பழி என்ற செய்கைகளினால் மொசாத் ஆட்களின் மூலம் பல பயங்கர வாதிகளை கொன்றது.அக்டோ பர் 6 1973 யோம் கிப்புர் யூத நோன்பு நாளில் எகிப்து சிரிய படைகள் திடீலென்று.1974 நவம்பரில் எகிப்து ஜனாதிபதி அன்வர் சாதத் யூத நாட்டுக்கு சரித்திரமிக்க விஜயம் செய்து கெனெச்சட் என்ற மக்களவைக்கு மொழி பெயர்ந்தார்.மார்ச் 1979ல் வாஷிங்க்டனில் இஸ்ரேல் எதிப்து சமாதான ஒப்பந்தம் கையெழுத்தாகியது.இஸ்ரேல் 1967ல் எகிப்தினிடன் கைப்பற்றிய எல்லா பகுதிகளையும் திருப்பிக் கொடுத்தது.இஸ்ரேல் 1975 முதல் உள்நாட்டுப் போரில் முழுகியிருந்த லெபனான் மேல் படையெடுத்தது.வளைகுடா யுத்தத்தில் ஒரு பங்கும் இல்லாமலேயே ஒரு கட்சியும் சாராமலேயே இஸ்ரேல் பல இராக்கிய ஏவுகணைகளால் அடிக்கப் பட்டு 2 குடிகள் கொல்லப்பட்டனர்.1967ல் நிகழ்ந்த ஆறுநாள் போரில் இசுரேல் சோர்டானைச்சேர்ந்த மேற்குக்கரை West Bank சிரியாவைச் சேர்ந்த கோலான் ஃகைட்சு Golan Heights எகிப்த்தைச் சேர்ந்த காசாப் பகுதி ஆகியவற்றைக் கைப்பற்றியிருந்தது.The Knesset building Israel s parliamentஇசுரேலின் ஆட்சி ஒரேயொரு சட்டமன்றத்தின் அடிப்படையில் நிகழுகின்றது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment