ஐஸ்லாந்து.1 டிசம்பர் 1 2006 ஐஸ்லாந்து தரவுகள்.www.statice.is..ஐஸ்லாந்து அல்லது ஐஸ்லாந்துக் குடியரசு Iceland ஐஸ்லாந்திக் மூsland அல்லது Lஹபveldiப மூsland வடக்கு ஐரோப்பாவிலுள்ள ஒரு தீவு நாடாகும்.இது வடக்கு அட்லாண்டிக் பெருங்கடலில் உள்ள ஐஸ்லாந்துத் தீவையும் பல தீவுக் கூட்டங்களையும் உள்ளடக்கிய ஒரு நாடு.இது கிரீன்லாந்துக்கு அருகில் ஐரோப்பாக் கண்டத்தில் உள்ளது.இதுவே நோர்டிக் நாடுகளில் மிகக் கூறைந்த மக்கள் தொகையைக் கொண்டதும் இரண்டாவது சிறிய நாடுமாகும்.
No comments:
Post a Comment