கோர்பக்கான்.கோர்பக்கான் கடற்கரைகோர்பக்கான் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஏழு அமீரகங்களிலொன்றான சார்ஜாவின் ஒரு பகுதியாகும்.இந்த நகரம் நாட்டின் கிழக்குக்கரையில் அமைந்துள்ளது.இதன் கடற்கரைப்பகுதிகள் கண்ணுக்கு அழகான காட்சிகளைக் கொண்டவை.மேற்குக்கரையிலுள்ள முக்கிய நகரங்களைப்போலன்றி.மலைப்பாங்கான நிலத்தோற்றத்தைக் கொண்டது இப்பகுதி.கோர்பக்கான் துறைமுகம் நாட்டின் கிழக்குக்கரையில் அமைந்துள்ள முக்கிய துறைமுகங்களுள் ஒன்றாகும்.இதன் அழகிய கடற்கரை நாட்டின் சந்தடி மிக்க நகரப் பகுதிகளிலிருந்து அமைதி வேண்டும் ஏராளமான சுற்றுலாப்பயணிகளைக் கவர்கின்றது.
No comments:
Post a Comment