Tuesday, July 8, 2008

லைடன் தீவு

லைடன் தீவு.லைடன் தீவு Layden island இலங்கையின் யாழ்ப்பாண மாவட்டத்தின் தென் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள சப்த தீவுகளில் பெரிய தீவு ஆகும்.வேலணைத்தீவு என்றும் இத்தீவு அழைக்கப்படுவதுண்டு.வேலணைத்தீவு அமைவிடம்பொருளடக்கம் [மறை].1 பெயர்க்காரணம்.2 முக்கிய ஊர்கள்.2.1 லைடன் தீவின் கிராமங்களைப் பற்றியொரு பாடல் தொகுதி.3 அமைவிடமும் போக்குவரத்துத் தொடர்புகளும்.4 துணை நூல்கள்.5 வௌத இணைப்புகள்.பெயர்க்காரணம்.Holland நாட்டின் முக்கிய நகரங்களின் பெயர்களை இட்டார்கள்.இவற்றில் தெற்கு ஒல்லாந்தில் உள்ள லெய்டன் Leiden யாழ்ப்பாணத்தில் இப்பெயரை லைடன் என்றே உச்சரிப்பது வழக்கம் நகரத்தின் பெயர் இத் தீவுக்கு வழங்கப்பட்டது.முக்கிய ஊர்கள்.வேலணைத்தீவுஇங்கு பத்து கிராமங்கள் உண்டு.அவை பின்வருமாறு.சுருவில்.நாரந்தனை.ஊர்காவற்றுறை காவலூர்.பரித்தியடைப்பு.புளியங்கூடல்.சரவணை.அல்லைப்பிட்டி.மண்கும்பான்.இவற்றுள் ஊர்காவற்றுறை காவலூர்.லைடன் தீவின் கிராமங்களைப் பற்றியொரு பாடல் தொகுதி.ஊர்காவர்றுறை.கரம்பன் சுருவில்.உற்றநற் புளியங்குடல் நாரந்தனை.பேர்மிகு சரவணை வேலனை மண்கும்பான்.பெருமை சொல் மண்டைத்தாவல் லைப் பிட்டி.சேர்ந்தே லைடன் தீவெனும் நிலமாம்.அமைவிடமும் போக்குவரத்துத் தொடர்புகளும்.வேலணைத்தீவின் நேர் வடக்கே அமைந்துள்ளது காரைநகர் என்று பொதுவாக அழைக்கப்படும் காரைதீவு.தென் மேற்குத் திசையில் புங்குடுதீவும் தென் கிழக்குத் திசையில் மண்டைதீவும் அமைந்துள்ளன.மண்டைதீவு யாழ்ப்பாண நகரத்துக்கும் வேலணைத்தீவுக்கும் இடையில் உள்ளது.வேலணைத்தீவு பண்ணை கடல் வழிச் சாலையினால் மண்டைதீவுக்கு ஊடாக யாழ்ப்பாண நகருடன் இணைக்கப்பட்டுள்ளது.புங்குடுதீவு காரைதீவு என்பவற்றை இத் தீவுடன் இணைக்கும் கடல் வழிச் சாலைகளும் உண்டு.

No comments: