Tuesday, July 8, 2008

லெபனான்

லெபனான் அராபிய மொழியில் D F F லுப்னான் மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள மலைப்பாங்கான ஒரு சிறுநாடு.இந்நாட்டின் அரசு ஒப்புதல் பெற்ற பெயர் லெபனான் குடியரசு என்பதாகும்.நடுநிலக் கடலுக்குக் கிழக்கெல்லையில் உள்ளது.தெற்கே இசுரேலும் எல்லைகாளாகக் கொண்டுள்ளது.இந்நாட்டின் பெயர் செமித்திய மொழியில் வௌ஢ளை என்னும் பொருள்படும் வேராகிய ல் வ் ன் என்பதில் இருந்து லுப்னான் அல்லது லெப்னான் என்று பெறப்பட்டது.வௌ஢ளை என்பது வெண்பனி மூடிய லெபனான் மலையைக் குறிப்பதாகும்.

No comments: