லிபியாவின் இருப்பிடம்லிபியா வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு ஆகும்.இதன் வட எல்லையாக மத்திய தரைக்கடலும் கிழக்கில் எகிப்தும் சூடான் தென்கிழக்கிலும் தெற்கில் சாட் நைஜர் ஆகியனவும் மேற்கில் அல்ஜீரியா துனீசியா ஆகியனவும் எல்லைகளாக அமைந்துள்ளன.இதன் தலைநகர் திரிபோலி ஆகும்.
 
No comments:
Post a Comment